car-sales தனியார் வங்கிகளுக்கு ஆதரவாக ரிசர்வ் வங்கி வேண்டுகோள் நமது நிருபர் மார்ச் 14, 2020 தனியார் வங்கிகளில் உள்ள டெபாசிட்களை திரும்ப எடுக்க வேண்டாம் என்று மாநில அரசுகளுக்கு ரிசர்வ் வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.